Friday, May 18, 2012

வார்த்தைகளில் - மென்மையும், வாதத்தில் - அழுத்தமும் தேவை."


நீ எங்கே சென்றாலும் அங்கே என்ன சூழ்நிலை இருந்தாலும்,உன்னால் முடிந்த அளவு பிரகாசத்தையும் அங்கு உள்ளோருக்கு மகிழ்ச்சியையும் கொண்டு வா

எதையும் கற்றுக்கொள்ளும் மாணவ மனப்பான்மை யுடனேயே இருங்கள். நிச்சயமாக உங்களுக்குப் பல சங்கதிகள் தெரியாது. அதை மற்றவர்களிடம் இருந்து தான் நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும்!
அனுபவங்களில் இருந்து கற்றுக்கொள்வதைக் காட்டிலும் வலி மிகுந்தது, அந்த அனுபவங்களில் இருந்து கற்றுக்கொள்ளாமல் இருப்பதுதான்
சொல் வன்மைக்கு - மனத் தெளிவு அவசியம்.
எந்த விஷயத்தின் நுட்பத்தையும், முழுத்திறமையையும் அலசி அறிந்து
பகுத்தறிவோடு பிறருக்கு உண்மையை விளக்கும் ஆற்றல் வேண்டும்
அட! என்னத்தான் நடக்கும், நடக்கட்டுமே..." என்று மாறுதல்களை ஏற்க தயாரானால், நம் வாழ்நாளில் கடக்க முடிகின்ற மாறுதல்களையும் ஏற்க ஆரம்பித்து விடுவோம்.
முயலும் வெற்றி பெறும், ஆமையும் வெற்றி பெறும் ஆனால் முயலாமை வெற்றி பெறாது

1 comment:

  1. விழிகள் மோதி வலிகள் ஆகின்றன !!!

    ReplyDelete