Thursday, May 17, 2012

விநாயகர் வணக்கம்

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.

1 comment:

  1. பொருள்
    (ஆ) கார்த்திகேயன் = கார்மேகம்= கருப்பானாலும்
    நேசிக்கப்படும்
    தண்ணீர் மெத்தை.....

    ReplyDelete