மனித வாழ்வில் அனைவருக்கும் சமமான இரண்டு நிலைகள் எவை தெரியுமா?
வருவதும் போவதும் இரண்டு- இன்பமும், துன்பமும்.
வந்தால் போகாதது இரண்டு- புகழும், பழியும்.
போனால் வராதது இரண்டு- மானமும், உயிரும்.
தானாக வருவது இரண்டு- இளமையும், முதுமையும்.
... உடன் வருவது இரண்டு- புண்ணியமும், பாவமும்.

அடக்க முடியாதது இரண்டு- ஆசையும், துக்கமும்.
தவிர்க்க முடியாதது இரண்டு- பசியும், தாகமும். பிரிக்க
முடியாதது இரண்டு- பந்தமும், பாசமும். இழிவைத்
தருவது இரண்டு- பொறாமையும், கோபமும்.
அனைவருக்கும் சமமாவது இரண்டு- பிறப்பும், இறப்பும்.
இவையாவும் அனைவருக்கும் சமமாகும்.
மனதை எப்போதும் உற்சாகமாக வைத்துக் கொண்டால் நாம் எப்போதுமே இளமையாக இருக்கலாம்
ReplyDeleteயாரும் யாராகவும் மாறாமல் அவரவரும் அவரவர் நிலையிலேயே அப்படியே இருக்கவேண்டும்
ReplyDelete