வாழ்க்கையில் உயர்வும், தாழ்வும் இருக்கத்தான் செய்யும். அந்த சமயங்களில் தன்னடக்கத்துடன் மட்டுமல்லாமல் தனக்குக் கீழ் இருப்பவர்களுடைய தகுதிகளையும், திறமைகளையும் புரிந்து கொள்ளக்கூடிய தன்மையுடனும் இருக்க வேண்டும். ஒருவருடைய திறமையை அறிந்து கொண்...டு அவரை மேலே கொண்டுவர உதவ வேண்டும். நமது இந்திய கலாசாரத்தில் பெரியவர்களை மதிப்பது என்பது இயற்கையாகவே உள்ள பண்பு. ஆனால் அதை புரஃபஷனல்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட உரிமையாக எடுத்துக் கொள்ளக்கூடாது. பதிலாக அதை அவர்கள் வளர்த்துக் கொண்டு தனக்குக் கீழ் உள்ளவர்களை நன்கு புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.
Ten Spiritual Tonics
1. Stop worrying. Worry kills life.
2. Begin each day with a prayer. It will arm your soul.
3. Control appetite. Over-indulgence clogs body and mind.
4. Accept your limitations . . .
... 5. Don?t envy. It wastes time and energy.
6. Have faith in people. Cynicism sours the disposition.
7. Find a hobby. It will relax your nerves.
8. Read a book a week to stimulate imagination and broaden your views.
9. Spend some time alone for the peace of solitude and silence.
10. Try to want what you have, instead of spending your strength trying to get what you want."

நானொரு நல்ல மனிதன்.,மிக மோசமான வாழ்க்கையை வாழ்ந்துக்கொண்டிருப்பதால்.
ReplyDeleteஓய்ந்திடல் இல்லை, என் உள்ளமும் உணர்வும் உயிர்ச்செறிவும்
ReplyDeleteதேய்ந்திடல் இல்லை, என் விரல்களும் தாளும்! திரிந்தலைந்து
சாய்ந்திடல் இல்லை, என்உடலும், எனவே சலிப்பிலனாய்
மாய்ந்திடல் வரையும் உழைப்பேன், உரைப்பேன், மக்களுக்கே!
உன்னை நீயே வழி நடத்திக் கொள்வதற்கு இன்னொரு பெயர்தான் ஆன்மிகம். சிவயோகி_/\_
ReplyDelete